89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பிரிந்தவர்களைச் சேர்த்துவைத்த பேரனுபவம்! - 'கதைசொல்லி' பவா செல்லதுரை சிறப்புப் பேட்டி

பிரிந்தவர்களைச் சேர்த்துவைத்த பேரனுபவம்! - 'கதைசொல்லி' பவா செல்லதுரை சிறப்புப் பேட்டி

"தடுத்து நிறுத்தப்பட்ட தற்கொலைகள், பல ஆண்டுகளுக்குப் பின் அப்பாக்களைத் தேடிப் போன மகன்கள், மகன்களைத் தேடிப் போன அப்பாக்கள், பிரிந்துபோன கணவன் - மனைவி மீண்டும் சேர்ந்தது..." - இத்தகைய தாக்கங்களை உருவாக்கியதில் புத்தகங்களுக்குப் பெரும் பங்கு உண்டு என அனுபவப்பூர்மாகச் சொல்கிறார் எழுத்தாளரும் கதைசொல்லியுமான பவா செல்லதுரை.

தற்போதைய யூடியூப் காலத்தில் நல்ல நூல்களை மக்களுக்கு அறிமுப்படுத்துவதில் கதை சொல்லிகளுக்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது. வேலை - தொழில்முறை வாழ்க்கை ஓட்டத்தில் வாசிக்க நேரமின்றி தவிப்பவர்கள் தொடங்கி, இலக்கிய வாசிப்புக்கு அடியெடுத்து வைக்க விழையும் 2கே கிட்ஸ் வரையிலும் பல தரப்பினருக்கும் தமிழில் தனித்துவ கதை சொல்லியாக, மக்களிடம் புத்தகங்களைக் கொண்டு சேர்த்து வருகிறார் பவா செல்லதுரை. இன்று - ஏப்.23... உலக புத்தக தினம். இதையொட்டி, அவரது வாசிப்பு அனுபவத்தைப் பகிரும் வகையிலான பேட்டி இது...



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YTyQm5z
via IFTTT