89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஹெல்த் டிப்ஸ் | வெயிலை வெல்லும் வழி - குழந்தைகளுக்கு நீர்ச்சத்து உணவுகள் முக்கியம்!

ஹெல்த் டிப்ஸ் | வெயிலை வெல்லும் வழி - குழந்தைகளுக்கு நீர்ச்சத்து உணவுகள் முக்கியம்!

நாடு முழுவதுமே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. வெயிலின் தாக்கத்தால் பெரியவர்களைவிட, குழந்தைகளுக்குக் கூடுதலான பிரச்சினைகள் தோன்றும். அவற்றைத் தடுக்கவும் சமாளிக்கவும் சில யோசனைகள்:

வெயிலில் விளையாட வேண்டாம்: கோடை காலத்தில் வெயில் கொளுத்தும் நேரத்தில் வெளியில் விளையாட வேண்டாம் என்று குழந்தைகளுக்குப் பெற்றோர் அறிவுறுத்த வேண்டும். விளையாட வேண்டும் என்று நினைத்தால் காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணிவரை வெளியில் விளையாடாமல் இருக்க வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jo69RbM
via IFTTT