89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : எளிமை திருமணங்களை சாத்தியமாக்கிய கரோனா நாட்கள்!

எளிமை திருமணங்களை சாத்தியமாக்கிய கரோனா நாட்கள்!

கோவை: கரோனா பாதிப்பு, நம்மிடையே இருந்த பல்வேறு நடைமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அவ்வாறு நிகழ்ந்த மாற்றங்களில் முக்கியமானதாக திருமண நடைமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்களைக் குறிப்பிடலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் திருமண நிகழ்வுகள் கலாசாரத்தோடு ஒன்றிணைந்தவை. சமூக, பொருளாதார ரீதியாக மிக முக்கியமானதொரு நிகழ்வு. இந்தியர்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் செலவுமிக்க நிகழ்வும் அதுதான். திருமணத்துக்காக கோடிக்கணக்கில் செலவு செய்யும் மக்கள் இருக்கிறார்கள். எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பது அந்தஸ்தாக கருதப்படுகிறது. திருமண அழைப்பிதழ்களுக்கு மட்டுமே லட்சக்கணக்கில் செலவு செய்பவர்கள் எல்லாம் உண்டு.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5vC7Fkd
via IFTTT