89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மாசி மாதத்தில் சிவனாருக்கு வில்வார்ச்சனை!  மங்கல வாழ்வு தருவர்; மங்காத செல்வ்ம் தருவார்! 

மாசி மாதத்தில் சிவனாருக்கு வில்வார்ச்சனை!  மங்கல வாழ்வு தருவர்; மங்காத செல்வ்ம் தருவார்! 

மாசி மகம் என்றாலே தென்னகத்தில் நினைவுக்கு வருவது கும்பகோணம் புண்ணிய க்ஷேத்திரம். மாதந்தோறும் மகம் நட்சத்திரம் வரும். மாசி மாதத்தில் வருவது மாசி மகம் என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது. பனிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை வருவதை மகாமகம் என்று அழைக்கிறோம்.

இப்படியாக மாசி மாதத்துக்கும் மாசி மகத்துக்குமான பெருமைகள் இருக்கின்றன. கோயில் நகரம் கும்பகோணத்தில் மாசி மகத்துக்குத் தொடர்பு கொண்ட திருத்தலம் ஸ்ரீஆதி கும்பேஸ்வரர் கோயில்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3usHmV6
via IFTTT