89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருவானைக்காவல் கோயில் வளாகத்தில் பழமையான சிவலிங்கங்கள் கண்டெடுப்பு 

திருவானைக்காவல் கோயில் வளாகத்தில் பழமையான சிவலிங்கங்கள் கண்டெடுப்பு 

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் இன்று புனரமைப்புப் பணியின்போது இரு பழமையான சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டன.

பஞ்சபூதத் தலங்களில் நீருக்குரிய தலமாக விளங்குவது திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rtBF6G
via IFTTT