89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பிப்.22-ல் மாசி தெப்பத் திருவிழா: ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயில் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தொடக்கம்

பிப்.22-ல் மாசி தெப்பத் திருவிழா: ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயில் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தொடக்கம்

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயில் மாசி தெப்பத் திருவிழா பிப்.22-ம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி மேலவாசலில் உள்ள தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசி தெப்பத் திருவிழா நாளை (பிப்.15) தொடங்கி பிப்.23-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/37bfmLm
via IFTTT