89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : காலம் அறிந்து உதவுவாள்; காலத்துக்கும் அருளுவாள்! - ஸ்ரீபாலாவின் மகிமை

காலம் அறிந்து உதவுவாள்; காலத்துக்கும் அருளுவாள்! - ஸ்ரீபாலாவின் மகிமை

ஸ்ரீபாலாவை, ஸ்ரீபாலா திரிபுரசுந்தரியை ஆத்மார்த்தமாக, முழு ஈடுபாட்டுடன், கர்மசிரத்தையாக வழிபடுங்கள். காலம் அறிந்து தேவைகளை நிவர்த்தி செய்வாள். காலத்துக்கும் நம்மை வாழச் செய்வாள் பாலா திரிபுரசுந்தரி.

சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு, சாக்த வழிபாடு, முருக வழிபாடு, விநாயக வழிபாடு என்றெல்லாம் உண்டு. இதில் சாக்த வழிபாடு மிக மிக முக்கியமானது. சாக்த வழிபாடு என்றால் சக்தி வழிபாடு என்று அர்த்தம். பொதுவாகவே பெண் தெய்வ வழிபாடுகள் மிக மிக வலிமையானவை. அவசியமானவை. வாழ்வில் இல்லறத்திலும் சொந்த பந்தங்களிலும் உள்ள சகல பிரச்சினைகளையும் சிக்கல்களையும் வேறுபாடுகளையும் மாறுபாடுகளையும் பெண் தெய்வ வழிபாடுகள் தீர்த்துவைக்கும் என்கின்றனர் சாக்த வழிபாடு செய்பவர்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qd4p3l
via IFTTT