89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : தை பிறந்தால் வழி பிறக்கும்;   வளமாக்கும் சூரிய பகவான் காயத்ரி

தை பிறந்தால் வழி பிறக்கும்;   வளமாக்கும் சூரிய பகவான் காயத்ரி

தை பிறந்தால் வழி பிறக்கும் என்றொரு முதுமொழி உண்டு. அதன்படி வாழ்க்கைக்கு நல்ல வழிகளையெல்லாம் காட்டியருளுவார் சூரிய பகவான். பொங்கும் மங்கலத் திருநாளை ஆத்மார்த்தமாகக் கொண்டாடுவோம்.

உத்தராயன புண்ய காலம் தை மாதத்தில் தொடங்குகிறது. இந்த மாதப் பிறப்பானது, பொங்கல் நன்னாளாகக் கொண்டாடப்படுகிறது!



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3by4pGH
via IFTTT