89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil :  பொங்கலோ பொங்கல்; சூரியப் படையல்! 

 பொங்கலோ பொங்கல்; சூரியப் படையல்! 

உத்தராயன புண்ணிய காலத்தின் தொடக்க நாளான பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம். சூரியனாருக்கு வணக்கம் செலுத்துவோம். சூரிய பகவானை வணங்கிப் போற்றுவோம்!

உத்தராயன புண்ணிய காலம், தட்சிணாயன புண்ணிய காலம் என்றிருக்கிறது. ஆறு மாதம் தட்சிணாயன புண்ணியகாலம். மற்றொரு ஆறு மாதம் உத்தராயன புண்ணிய காலம். உத்தராயன புண்ணிய காலத்தின் தொடக்கமே, தை மாதப் பிறப்பில் இருந்துதான் தொடங்குகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38BzGGX
via IFTTT