89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பொங்கல் ஸ்பெஷல் ; தை பிறக்கட்டும்... வழி கிடைக்கட்டும் 

பொங்கல் ஸ்பெஷல் ; தை பிறக்கட்டும்... வழி கிடைக்கட்டும் 

தை பிறக்கட்டும்... வழி கிடைக்கட்டும். தைத்திருநாளில், ஆத்மார்த்தமாக பூஜைகள் செய்வோம். பொங்கலிடுவோம். இயற்கையை வணங்கிக் கொண்டாடுவோம்.

மார்கழி மாதம் வழிபாட்டுக்கு உரிய மாதம் என்பார்கள். தை மாதமும் அப்படித்தான். பண்டிகைகளுக்கும் விழாக்களுக்கும் விசேஷங்களுக்கும் உரிய மாதமாகப் போற்றப்படுகிறது. உழவுக்கு வந்தனம் சொல்லும் மாதம். உழவர்களைப் போற்றும் மாதம். உழவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி, கால்நடைகளை ஆராதிக்கும் மாதம்.
தை மாதத்தின் பிறப்பே பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. மகர சங்கராந்தி என்று போற்றப்படுகிறது. இயற்கையை வழிபடுவதற்கு உரிய நாள். சூரிய பகவானை வணங்கி நன்றி சொல்லி பிரார்த்தனை செய்வதற்கான நாள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nFZeqG
via IFTTT