89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : காளிகாம்பாள் கோயிலில் பிரத்தியங்கிரா தேவி! 

காளிகாம்பாள் கோயிலில் பிரத்தியங்கிரா தேவி! 

சென்னை காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்றால், காளிகாம்பாளையும் பிரத்தியங்கிரா தேவியையும் தரிசிக்கலாம். செவ்வாய், வெள்ளியில் காளிகாம்பாளை தரிசியுங்கள். அப்படியே பிரத்தியங்கிரா தேவியையும் வழிபடுங்கள். வற்றாத செல்வமும் மனோபலமும் தந்தருள்வாள் தேவி.

சென்னை பாரிமுனை தம்புச்செட்டித் தெருவில் அமைந்திருக்கிறது காளிகாம்பாள் கோயில். வீர சிவாஜி வழிபட்ட காளிகாம்பாள் என்று ஆலய சரிதம் சொல்லுகிறது. மகாகவி பாரதியார் வழிபட்ட திருத்தலம் என்று போற்றப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35T4QIl
via IFTTT