89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : காரைக்கால் மேடு ரேணுகாதேவி அம்மன் கோயிலில் பக்தர்கள் பால் குடம் எடுத்து வழிபாடு

காரைக்கால் மேடு ரேணுகாதேவி அம்மன் கோயிலில் பக்தர்கள் பால் குடம் எடுத்து வழிபாடு

காரைக்கால் மேடு புகழ்பெற்ற ரேணுகாதேவி அம்மன் கோயிலில் பக்தர்கள் பால் குடம் எடுத்து இன்று வழிபாடு நடத்தினர்.

காரைக்கால் மாவட்டம், காரைக்கால் மேடு மீனவ கிராமத்தில் சிறப்புமிக்க ரேணுகாதேவி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் குடமுழுக்கு மார்கழி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் நடைபெற்றது. இதையொட்டியும், சுனாமி போன்ற பேரழிவு வராமல் மக்களைக் காக்க வேண்டியும், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் உத்திரம் நட்சத்திர நாளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3920kYG
via IFTTT