89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : அனுமனுக்கு வெண்ணெய்; அனுமனுக்கு வடைமாலை! 

அனுமனுக்கு வெண்ணெய்; அனுமனுக்கு வடைமாலை! 

அனுமன் ஜயந்தி நன்னாளில், அனுமனை ஆராதிப்போம். அனுமன் சாலீசா பாராயணம் செய்து வழிபடுவோம். அனுமனுக்கு வடைமாலை சார்த்தியோ வெண்ணெய் சார்த்தியோ அனுமனை மனதாரப் பிரார்த்தித்துக் கொள்வோம். நாளை 12.1.2021 செவ்வாய்க்கிழமை அனுமன் ஜயந்தித் திருநாள்.

தைரியத்துடனும் நிதானத்துடனும் பயமில்லாமலும் குழப்பமில்லாமலும் வாழ வேண்டும் என்றுதான் எல்லோருமே ஆசைப்படுகிறோம். இவை அனைத்தையும் தந்தருளுபவர் ஸ்ரீஅனுமன். இழந்த பதவியையும் இழந்த சகலத்தையும் தந்தருளுபவர் அனுமன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oysmSf
via IFTTT