89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பரிக்கல் நரசிம்மர் கோயிலில் இரண்டு அனுமன்!  மனக்கிலேசம் நீக்குவார்; மனோபலம் தருவார்! 

பரிக்கல் நரசிம்மர் கோயிலில் இரண்டு அனுமன்!  மனக்கிலேசம் நீக்குவார்; மனோபலம் தருவார்! 

நாளை ஹனுமன் ஜயந்தி (12.1.2021). இந்த நாளில், ஹனுமன் குடிகொண்டிருக்கும் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெறும். இந்த நன்னாளில், அனுமனை தரிசிப்போம். பிரார்த்திப்போம். நம் வாழ்வின் சிக்கல்களையெல்லாம் தீர்த்தருளுவார் ஜெய் அனுமன்!

விழுப்புரம் என்றதும் நமக்கு நினைவுக்கு வரும் மிக முக்கியமான திருத்தலம் பரிக்கல். தமிழகத்தின் மிக முக்கியமான க்ஷேத்திரங்களில் பரிக்கல் திருத்தலமும் ஒன்று.
பரிக்கல் நரசிம்மர் விசேஷமானவர். வரப்பிரசாதியாகத் திகழ்பவர் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். அருளும் பொருளும் அள்ளித் தரும் நரசிம்ம க்ஷேத்திரத்துக்கு எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bov9JX
via IFTTT