89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சர்வ பாவமும் போக்கும் சனிப்பிரதோஷ தரிசனம்; வீட்டிலிருந்தே தரிசிக்க திருவொற்றியூர் கோயில் ஏற்பாடு! 

சர்வ பாவமும் போக்கும் சனிப்பிரதோஷ தரிசனம்; வீட்டிலிருந்தே தரிசிக்க திருவொற்றியூர் கோயில் ஏற்பாடு! 

சனிப் பிரதோஷம் சர்வ பாவ விமோசனம் என்பார்கள். சகல பாவங்களும் போக்கி புண்ணியத்தைத் தந்தருளும் சனிப்பிரதோஷ தரிசனத்தை, வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் நேரலையில் தரிசிக்கலாம். சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில் பிரதோஷ தரிசனத்தை நாளைய தினம் 12ம் தேதி நேரலையில் கண்டு பயன்பெறுங்கள்.

பிரதோஷம் எந்த நாளில் வந்தாலும் விசேஷம்தான். குறிப்பாக சனிக்கிழமை அன்று வருகிற பிரதோஷம், இன்னும் சிறப்பானது, வலிமை மிக்கது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அதனால்தான் சனிப் பிரதோஷம் சர்வ பாப விமோசனம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2KjT4yM
via IFTTT