89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஜாதகத்தில் களத்திர தோஷம்; திருமண யோகம் தரும் திருத்தலங்கள்! 

ஜாதகத்தில் களத்திர தோஷம்; திருமண யோகம் தரும் திருத்தலங்கள்! 

இந்த வாழ்க்கையே நமக்கு வரம்தான். ஆனால் வாழ்க்கைக்குள் நிகழ்கிற விஷயங்களை பூதாகரமாக்கிப் பார்க்கிற சராசரி மனிதர்கள்தான் நாம். ’தோஷத்துக்கு குறைவே இல்லப்பா, இந்த சந்தோஷம்தான் நம்ம பக்கத்துல வரவே மாட்டேங்கிது’ என்று அலுத்துக் கொள்கிறவர்கள்தான் இங்கு அதிகம்.

முதலில் ஒரு விஷயம்... நம் ஜாதக ரீதியாக கிரக தோஷங்கள் என்பது பூர்வ ஜென்மத்தால் விளைகிறது. பூர்வ ஜென்மத்துக்கான நன்மை தீமைகள், கிரக அமைப்புகளால் இந்த ஜென்மத்துக்கும் தொடருகிறது. அதன் வினைப்பயன்கள் நல்லவையோ கெட்டவையோ அவற்றை நாம் இந்தப் பிறவியில் அனுபவித்தே ஆகவேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lYB228
via IFTTT