89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வளர்பிறை சதுர்த்தியில் ஆனைமுகன் வழிபாடு

வளர்பிறை சதுர்த்தியில் ஆனைமுகன் வழிபாடு

வளர்பிறை சதுர்த்தியில் பிள்ளையாரை வழிபடுவோம். பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பார் விநாயகப் பெருமான். இன்று 18ம் தேதி வெள்ளிக்கிழமை சதுர்த்தி. இந்த நன்னாளில், விநாயகப்பெருமானை தரிசியுங்கள். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபடுங்கள்.

ஒவ்வொரு மாதமும் வருகிற சதுர்த்தி பிள்ளையாருக்கு ரொம்பவே விசேஷம். ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி விநாயக சதுர்த்தி என்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அதேபோல், மாதந்தோறும் வருகிற சதுர்த்தி திதியும் பிள்ளையாருக்கு உகந்த நாட்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rbv9CC
via IFTTT