89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்கு சீர்வரிசை: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் வழங்கினார் 

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்கு சீர்வரிசை: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் வழங்கினார் 

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வர் திருக்கோயிலில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலிருந்து மார்கழி மாத சீர்வரிசை இன்று இரவு வழங்கப்பட்டது. கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நின்றுபோன இந்த வழக்கத்துக்குக் கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்குச் சமயபுரம் மாரியம்மன் தங்கை என்ற முறையில் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து சீர்வரிசைகள் சமயபுரம் மாரியம்மனுக்குச் சமர்ப்பிக்கப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2IWURcI
via IFTTT