89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஏகாதசியில் விஷ்ணு சகஸ்ரநாமம்!  2021ன் ஏகாதசி நாட்கள்! 

ஏகாதசியில் விஷ்ணு சகஸ்ரநாமம்!  2021ன் ஏகாதசி நாட்கள்! 

ஏகாதசியில் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி மகாவிஷ்ணுவை பிரார்த்தனை செய்யுங்கள். மங்கல காரியங்கள் நடந்தேறும். சகல ஐஸ்வரியங்களையும் தந்தருள்வார்; இல்லத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்ய அருளுவார் திருமால்.

ஒவ்வொரு மாதமும் ஏகாதசி திதி வருவது உண்டு. வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி என இரண்டு ஏகாதசிகள் உண்டு. ஏகாதசி என்பது மகாவிஷ்ணுவுக்கு உரிய நாள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2K8MA5x
via IFTTT