89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வீசிங் முழுமையாக குணமாக.......

வீசிங் முழுமையாக குணமாக.......

வீசிங்  பிரச்சனை இருக்கா!!! கவலை வேணாம்.
எவ்வளவு வருடமாக இந்த வீசிங் (மூச்சிறைப்பு) கஷ்டப்படுத்தியிருந்தாலும்
நீங்கள் முற்றிலும் குணமடைய மிக சிறந்த வழி இருக்கிறது.
எந்த வித உணவு கட்டுப்பாடும் தேவை இல்லை.
என் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்.
  
தூதுவளை கீரை- 10 இலை
மிளகு- 5
தேன்- 1ஸ்பூன்

தூதுவளை கீரையுடன் மிளகு சேர்த்து அறைத்து சாரு எடுத்து அதனுடன் தேன் கலந்து
காலை வேளையில் பல் துலக்கியபின் வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும்.3 நாள் மட்டும் 
போதும்.
99%சதவீதம் குணமடைந்து விடும்.தேவை படுபவர்கள் மேலும் 2நாள் தொடரலாம்.
சித்த மருத்துவர் சொன்னது.
இன்று வரை வீசிங் வரலை.கிட்டத்ட்ட 15வருடமாக எந்த தொந்திரவும் இல்லை.
முயன்று பாருங்கள்.
      நன்றி
   வாழ்க நலமுடன்