89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கோடம்பாக்கம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

கோடம்பாக்கம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

சென்னை: கோடம்பாக்கம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சென்னை கோடம்பாக்கம் ஆண்டவர் நகரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது.

இக்கோயிலில் கடந்த சிலமாதங்களாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, புதிதாக வாராஹி, அன்னபூரணி, ஆஞ்சநேயர், பூர்ணா புஷ்கலா சமேத தர்மசாஸ்தா, நாகாத்தம்மன், கன்னிமார் சந்நிதிகளோடு, கோயில் தெய்வங்களான விநாயகர், பாலமுருகன், வைஷ்ணவி, மாஹேஸ்வரி, துர்கை, நவக்கிரகங்கள் சந்நிதிகளுடன் அங்காள பரமேஸ்வரிக்கு விமானம் அமைக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xarmYdl
via IFTTT