89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : விநாயகர் சதுர்த்தி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் பொதுமக்கள் தரிசனம்

விநாயகர் சதுர்த்தி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் பொதுமக்கள் தரிசனம்

புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள உலகப்புகழ் பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் தங்க கவசத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வரிசையில் நின்று விநாயகப் பெருமானை வழிபடுகின்றனர்.

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விற்பனை களைகட்டியுள்ளது. உலகப்புகழ் பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் தங்க கவசத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வரிசையில் நின்று, விநாயகப் பெருமானை வழிபடுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FuXTJRz
via IFTTT