89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 8 மாதங்களில் 40,000 கி.மீ. தூரம் கப்பலில் உலகம் சுற்றப் போகும் 2 பெண் கடற்படை அதிகாரிகள்

8 மாதங்களில் 40,000 கி.மீ. தூரம் கப்பலில் உலகம் சுற்றப் போகும் 2 பெண் கடற்படை அதிகாரிகள்

புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த 2 பெண் கடற்படைஅதிகாரிகள், 8 மாதங்களில் 40 ஆயிரம்கிலோ மீட்டர் தூரத்துக்கு கடலில் உலகை சுற்றி வரும் பயணத்துக்கு தயாராகியுள்ளனர்.

‘சாகர் பரிக்கிரமா 2’ என்ற திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையைச் சேர்ந்த லெப்டினன்ட் கமாண்டர்கள் ரூபா, தில்னா ஆகியோர் உலகைச்சுற்றி வரவுள்ளனர். இதற்கு முன்பு 2017-ல் சாகர் பரிக்கிரமா-1 திட்டத்தின் கடற்படையைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் குழுவினர் உலகைகப்பலில் சுற்றி வந்தனர். அதைத் தொடர்ந்துதற்போது இந்த பயணத்தை 2 பெண் அதிகாரிகள் மட்டும் தனியாக செய்யவுள்ளனர். வரும் அக்டோபர் 2-ம் தேதி தங்களது பயணத்தைரூபா, தில்னா இருவரும் தொடங்கவுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/G9mYTUQ
via IFTTT