89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சென்னையில் ஜீவிக்கும் சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள் - ஒரு பார்வை | சென்னை தினம் சிறப்பு

சென்னையில் ஜீவிக்கும் சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள் - ஒரு பார்வை | சென்னை தினம் சிறப்பு

தோல் பாவைகள், தெருக்கூத்து, மேடை நாடகம், டூரிங் டாக்கீஸ் என பொதுமக்களின் பொழுதுபோக்குத் தேவை படிப்படியாக வளர்ச்சி அடைந்து இன்று கையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் வந்து நிற்கிறது. பொழுதுபோக்கை நாம் தேடிப் போன காலம் போய் இன்று பொழுதுபோக்குகள் நம்மைத் தேடி வந்துவிடுகின்றன.

கீற்றுக் கொட்டகையில் திரை கட்டி படம் பார்த்தது முதல் இன்று பல அடுக்க கட்டிடங்களைக் கொண்ட மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர்கள், ஓடிடி தளங்கள் என சினிமாவும் பல படிநிலைகளை கடந்து வந்து நிற்கிறது. ஒரு 10,15 ஆண்டுகளுக்கு முன்பு வரை குடும்பங்களின் வார இறுதிக் கொண்டாட்டம் என்றாலே சினிமா தியேட்டர்தான் என்ற நிலைதான் இருந்து வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ETVGgBk
via IFTTT