89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : யூடியூபில் சமையல் வீடியோக்கள் வெளியிட்டு மாதம் ரூ.5 லட்சம் வரை சம்பாதிக்கும் ஓட்டுநர்

யூடியூபில் சமையல் வீடியோக்கள் வெளியிட்டு மாதம் ரூ.5 லட்சம் வரை சம்பாதிக்கும் ஓட்டுநர்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் ரேவானி. கடந்த 20 ஆண்டுகளாக லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். லாரி ஓட்டுவதில் சிறந்த அனுபவம் பெற்ற ராஜேஷ் இந்தியாவின் பல சாலைகளில் லாரி ஓட்டி சென்றுள்ளார்.

அப்படி சரக்குகளை ஏற்றிச் செல்லும்போது சாலைகளில் லாரியை நிறுத்திவிட்டு சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார். தான் சமைக்கும் உணவு குறித்து ஒரு நாள் யூடியூபில் பதிவேற்றினார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக் கவே தொடர்ந்து சமையல் வீடியோக்களை வெளியிட்டார். இதில் அவர் பிரபலமானார். இதுகுறித்து ராஜேஷ் ரேவானி ஒரு பேட்டியில் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UTiY82W
via IFTTT