89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : Kidney stones: வெப்ப அலையில் சிறுநீரகக் கல் பிரச்சினையை தடுப்பது எப்படி?

Kidney stones: வெப்ப அலையில் சிறுநீரகக் கல் பிரச்சினையை தடுப்பது எப்படி?

தமிழகத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. வெயில் காலத்தில் ஏற்படும் நோய்களுள் சிறுநீரகக் கற்கள் முக்கியமானவை. ‘உடலின் தூய்மைப் பணியாளர்’ என்று அழைக்கப்படும் சிறுநீரகத்திலும், அதனுடன் அமைந்துள்ள சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப் பை, சிறுநீர்க் குழாய் ஆகியவற்றிலும் சிறுநீரகக் கற்கள் உருவாவது வாடிக்கை. மற்றப் பருவ காலங்களுடன் ஒப்பிடும்போது, கோடைக் காலத்தில் இவற்றின் தொல்லைகள் அதிகம். அதேவேளையில், கொஞ்சம் மனது வைத்து உணவு முறையைச் சரி செய்துகொண்டால், இந்தத் தொல்லைகளைக் குறைத்துக்கொள்ளவும் முடியும்.

காரணம் என்ன? - சிறுநீரகக் கல் தோன்றுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். குறிப்பிட்டுச் சொல்வதானால், சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும் சில முக்கியக் காரணிகள்:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pmD0E2T
via IFTTT