89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : இயற்கை எழில் கொஞ்சும் அன்னமலை முருகன் கோயில் @ நீலகிரி!

இயற்கை எழில் கொஞ்சும் அன்னமலை முருகன் கோயில் @ நீலகிரி!

உதகை: நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் அமைந்துள்ளது அன்னமலை முருகன் கோயில். குறிஞ்சி நிலத்தில் எழுந்தருளியுள்ள தமிழ் கடவுளான முருகப் பெருமான், கையில் தண்டம் ஏந்தி தண்டாயுதபாணியாக இத்திருத்தலத்தில் காட்சி அளிக்கிறார். அன்னமலையின் சிறப்பு குறித்து பார்ப்போம்.

சுற்றிலும் இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் சூழ அமைந்துள்ளது தண்டாயுதபாணி கோயில் கொண்டுள்ள அன்னமலை. உதகையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. இயற்கை மற்றும் இறையருள் என இரண்டு அனுபவங்களையும் ஒருசேர இங்கு செல்பவர்கள் பெறலாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eRrpQDn
via IFTTT