89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருப்பதி | ஏழுமலையான் கோயில் தேவஸ்தானத்தின் புதிய செயலி விரைவில் அறிமுகம்

திருப்பதி | ஏழுமலையான் கோயில் தேவஸ்தானத்தின் புதிய செயலி விரைவில் அறிமுகம்

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய மொபைல் செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தினமும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரையிலான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இவர்களுக்காக பல்வேறு வகை தரிசன டிக்கெட்டுகள் முந்தைய மாதத்தில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. மேலும் குலுக்கல் முறை டிக்கெட் வெளியீடு, தங்கும் அறைகளுக்கான முன்பதிவும் இணைய தளத்தில் மேற்கொள்ளப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uzd1so5
via IFTTT