89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பன்னாட்டு வியாபார தலம் | கோவை தினம் சிறப்பு

பன்னாட்டு வியாபார தலம் | கோவை தினம் சிறப்பு

கொங்கு சோழர் காலத்தில் (கிபி 1200-1500) கோவை உண்டானதாக தெரிகிறது. மேடு, பள்ளங்கள் அதிகம் இருந்ததால் மக்கள் குடியேற்றம் வேகமாக நடைபெறவில்லை. எங்க பார்த்தாலும் காடுகள் தான் அதிகம் இருந்தன.

கி.பி 10-ம் நூற்றாண்டில் கொங்கு சோழர் ஆட்சி மலரும் வரை கோவை ஒரு மேய்ச்சல் நிலப்பரப்பாகவே இருந்து வந்துள்ளது. இந்த மண்ணின் பூர்வீக குடிமக்களான வேட்டுவர்கள், பூலுவர்கள், பழங்குடிகள் உள்ளிட்டோர் கால்நடை மேய்ப்பதையே முக்கிய பணியாக செய்து கொண்டிருந்தனர். 18-ம் நூற்றாண்டு தொல்லியல் ஆய்வில் பல புதிய செய்திகள் வெளிவந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zVKtqdi
via IFTTT