89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 108 வைணவ திவ்ய தேச உலா - 69 | பத்ரிநாத் பத்ரிநாராயணர் கோயில்

108 வைணவ திவ்ய தேச உலா - 69 | பத்ரிநாத் பத்ரிநாராயணர் கோயில்

108 வைணவ திவ்ய தேசங்களில், உத்தராகண்ட் மாநிலத்தில் சுமோலி மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் பத்ரிநாராயணர் கோயில் 69-வது கோயிலாகப் போற்றப்படுகிறது. அலக்நந்தா ஆற்றங்கரையில் உள்ள இக்கோயில், இமயமலையின் குளிர் காரணமாக வருடத்தில் 6 மாதங்கள் (ஏப்ரல் கடைசி முதல் நவம்பர் தொடக்கம் வரை) மட்டுமே திறக்கப்பட்டிருக்கும். இத்தலத்தை பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

திருமங்கையாழ்வார் பாசுரம்:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JB7nk5v
via IFTTT