89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பட்டினிக் குறியீடும் இந்தியாவும் - ஒரு பார்வை @  World Food Day

பட்டினிக் குறியீடும் இந்தியாவும் - ஒரு பார்வை @  World Food Day

உணவு என்பது ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது. இந்த உணவு கிடைக்காமல் உலகில் யாரும் இருக்கக் கூடாது என்ற இலக்கை அடைய உருவாக்கப்பட்ட தினம்தான் உலக உணவு தினம்.

ஐ,நா. சபையின் துணை அமைப்பான உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் (Food and Agriculture Organisation-FAO) 1945 அக்டோபர் 16ம் தேதி தொடங்கப்பட்டது. எஃப்.ஏ.ஓ. அமைப்பு தொடங்கப்பட்ட நாள், உலக உணவு நாளாக 1979ம் ஆண்டில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பசியையும் பட்டினியையும் போக்கி உலகில் உள்ள அனைவருக்கும் ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் உலக நாடுகள் அனைத்தும் எடுக்க வேண்டும் என்பதுதான் இந்த நாளின் நோக்கம் ஆகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2cwvN1q
via IFTTT