89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 108 வைணவ திவ்ய தேச உலா - 29 | திருநாங்கூர் குடமாடு கூத்தன் கோயில் 

108 வைணவ திவ்ய தேச உலா - 29 | திருநாங்கூர் குடமாடு கூத்தன் கோயில் 

108 வைணவ திவ்ய தேசங்களில், மயிலாடுதுறை மாவட்டம் திருஅரியமேய விண்ணகரம் என்று அழைக்கப்படும் குடமாடு கூத்தன் கோயில் 29-வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. இக்கோயில் சீர்காழிக்கு 5 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆடிய பெருமாள் என்பதால் குடமாடு கூத்தன் என்று அழைக்கப்படுகிறார். தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் நடைபெறும் கருடசேவையில் இத்தல பெருமாளும் எழுந்தருள்வார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/g1qPtmn
via IFTTT