89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் திருமண நிகழ்வு - இது ஒரு நம்பிக்கையூட்டும் காதல் கதை!

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் திருமண நிகழ்வு - இது ஒரு நம்பிக்கையூட்டும் காதல் கதை!

சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தின் 200 ஆண்டு பயணத்தின் ஒர் அங்கமாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த காதல் ஜோடிக்கு வரும் நாளை (28-ம் தேதி ) திருமணம் நடைபெற உள்ளது.

200 ஆண்டுகள் பழமையான சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பக்கத்தில் இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று குணமடைந்து சென்று உள்ளனர். ஆனால், இந்தக் காதல் ஜோடிகள் சிகிச்சை பெற்று, குணமடைந்து, பணியாற்றி, காதலித்து நாளை திருமண வாழ்க்கையில் இணைய உள்ளனர். மனநல சிகிச்சைக்காக வெவ்வேறு திசைகளில் இருந்து வந்து சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று தங்களின் வாழ்க்கைப் பயணத்தை தொடங்க உள்ளனர் மகேந்திரன் - தீபா ஜோடி



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aeho0V9
via IFTTT