89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருவண்ணாமலை | அண்ணாமலையார் கோயிலில் ரூ.1.29 கோடி உண்டியல் காணிக்கை

திருவண்ணாமலை | அண்ணாமலையார் கோயிலில் ரூ.1.29 கோடி உண்டியல் காணிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒரு மாத உண்டியல் காணிக்கையாக ரூ.1.29 கோடியை பக்தர்கள் செலுத்தி உள்ளனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு பிறகு உண்டியல் காணிக்கை எண்ணப்படும். அதன்படி, புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு பிறகு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அண்ணாமலையார் கோயிலில் உள்ள மண்டபத்தில் இன்று(27-ம் தேதி) எண்ணப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eBZv85V
via IFTTT