89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருப்பதி பிரம்மோற்சவத்தில் இன்று கருடசேவை

திருப்பதி பிரம்மோற்சவத்தில் இன்று கருடசேவை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளான இன்று இரவு கருட வாகனத்தில் மலையப்பர் அருள் பாலிக்க உள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4-ம் நாளான நேற்று காலை கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்பர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/H4RLga2
via IFTTT