89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 6-ம் நாள் திருப்பதி பிரம்மோற்சவம்: தங்க தேரில் மலையப்பர் பவனி

6-ம் நாள் திருப்பதி பிரம்மோற்சவம்: தங்க தேரில் மலையப்பர் பவனி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில்பிரம்மோற்சவ விழாவின் 6-ம்நாளான நேற்று காலை, ஹனுமன்வாகனத்தில், கோதண்டராமர் அலங்காரத்தில் உற்சவரான மலையப்பர் எழுந்தருளினார்.

5-ம் நாள் இரவு கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பர், மறுநாள் காலை ஹனுமன்வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சுதர்சன சாலிக்கிராமஹாரம் அணிந்து கம்பீரமாகமாட வீதிகளில் உலா வந்த மலையப்பரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WQAdfZI
via IFTTT