89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ‘நம்மை காப்போம் 48' திட்டத்தால் குறையும் விபத்து மரணங்கள் | உலக உடற்காய தினம்

‘நம்மை காப்போம் 48' திட்டத்தால் குறையும் விபத்து மரணங்கள் | உலக உடற்காய தினம்

ஒவ்வொரு ஆண்டும் அக். 17-ம்தேதி உலக உடற்காய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதும் மரணம் மற்றும் ஊனத்துக்கான முக்கியக் காரணம் உடற்காயம் ஆகும்.

ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 5 மில்லியன் மக்கள் உடல் காயங்களால் மரணம் அடைகின்றனர். இந்தியாவில் மட்டும் 10 லட்சம் பேர் மரணம் அடைகின்றனர். 2 கோடி பேர் உடற்காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். சாலை விபத்துகளில் ஏற்படும் உடற்காயத்தை தவிர்க்கவும், விபத்து ஏற்பட்டால் மிகவும் காயமடைவோர் உயிரைப் பாதுகாக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை உணர்த்தவே இந்த உலக உடற்காய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2keguPJ
via IFTTT