89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பில்கேட்ஸ் உதிர்த்த 10 உத்வேக மேற்கோள்கள் | பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

பில்கேட்ஸ் உதிர்த்த 10 உத்வேக மேற்கோள்கள் | பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தை கட்டமைத்த முதன்மை நிறுவனருமான பில்கேட்ஸுக்கு இன்று பிறந்தநாள். வாழ்க்கை குறித்தும், வெற்றி குறித்தும் அவர் உதிர்த்த 10 உத்வேக மேற்கோள்களை இந்த பதிவில் பார்ப்போம்.

கடந்த 1995 முதல் 2017 வரையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர். இதில் 2010 முதல் 2013 வரையில் அவர் முதலிடத்தை இழந்திருந்தார். அதனால் உலகம் முழுவதும் அறியப்படுகின்ற செல்வாக்கு மிக்க நபராக இருக்கிறார் பில்கேட்ஸ். இப்போது கூட உலக பணக்காரர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார் அவர். அவரது மொத்த சொத்து மதிப்பு 109 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tOS3D6T
via IFTTT