89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 108 வைணவ திவ்ய தேச உலா - 40 | சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் கோயில்

108 வைணவ திவ்ய தேச உலா - 40 | சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் கோயில்

108 வைணவ திவ்ய தேசங்களில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் கோயில், 40-வது திவ்ய தேசமாகப் போற்றப்பட்டுள்ளது. இக்கோயில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு உள்ளேயே அமைந்துள்ளது.

குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fGkcsgm
via IFTTT