89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 108 வைணவ திவ்ய தேச உலா - 23. தேரெழுந்தூர் தேவாதிராஜன் கோயில்

108 வைணவ திவ்ய தேச உலா - 23. தேரெழுந்தூர் தேவாதிராஜன் கோயில்

திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் தேரெழுந்தூர் தேவாதிராஜன் கோயில் 23-வது திவ்ய தேசம் ஆகும். மூலவர் தேவாதிராஜன் 13 அடி உயரத்தில் சாளக்கிராமத்தால் ஆனவர். இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகும். ஆணவத்தை அடக்கும் பெருமாளை கால்நடை தொழில் செய்பவர்கள் வழிபடுவார்கள்.

இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XOw5V3a
via IFTTT