89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஆசிரியரிடம் மன்னிப்புக் கேட்ட மழலை: நெட்டிசன்கள் மனதை ஈர்த்த வைரல் வீடியோ

ஆசிரியரிடம் மன்னிப்புக் கேட்ட மழலை: நெட்டிசன்கள் மனதை ஈர்த்த வைரல் வீடியோ

காண்போரின் நெஞ்சை மயக்கும் வகையில் ஆசிரியரிடம் மனதார மன்னிப்பு கோரும் மழலை மனம் மாறாத பள்ளி மாணவர் ஒருவரின் வீடியோ இப்போது சமூக வலைதள பக்கங்களில் செம வைரலாக பரவி வருகிறது. அதோடு மேலும் நெட்டிசன்கள் அதற்கு கலவையான விமர்சனங்களையும் வழங்கியுள்ளனர்.

இணைய வெளியில் தினந்தோறும் லட்ச கணக்கான வீடியோக்கள் ஸ்ட்ரீம் ஆகின்றன. அதில் சில மட்டுமே பரவலாக பார்வையாளர்களின் கவனத்தை பெற்று ஹிட் அடிக்கிறது. அந்த ஹிட் அடித்த வீடியோ வரிசையில் அமைந்துள்ளது இது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yY0eNHK
via IFTTT