89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஏழுமலையானை தரிசிக்க இன்று ஆன்லைனில் டிக்கெட் - பிரம்மோற்சவ நாளில் சர்வதரிசனம் மட்டும்

ஏழுமலையானை தரிசிக்க இன்று ஆன்லைனில் டிக்கெட் - பிரம்மோற்சவ நாளில் சர்வதரிசனம் மட்டும்

திருமலை: திருப்பதி ஏழுமலையானை வரும் அக்டோபர் மாதம் தரிசனம் செய்யவுள்ள பக்தர்கள், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை இன்று 18-ம் தேதி ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்துகொள்ளலாம்.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அலைமோதும் நிலையில், வரும் அக்டோபர் மாதம் சுவாமியை ரூ.300 சிறப்பு தரிசன கட்டணம் மூலம் (SED) தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட்டுகளை இன்று 18-ம் தேதி காலை 9 மணிக்கு திருப்பதி தேவஸ்தானம் வெளியிட உள்ளது. தினமும் 30 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் அக்டோபர் மாதம் 6-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை வெளியிடப்பட உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VjX4zk7
via IFTTT