89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பற்களுக்கு வேர் சிகிச்சை ஏன் செய்ய வேண்டும்? - ஒரு விரைவுப் பார்வை

பற்களுக்கு வேர் சிகிச்சை ஏன் செய்ய வேண்டும்? - ஒரு விரைவுப் பார்வை

பற்களுக்கு வேர் சிகிச்சை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பது பற்றிப் பலருக்குத் தெரியாது. இருந்தாலும்கூட, வேர் சிகிச்சை (ரூட் கெனால்) என்றவுடன் அச்சத்துக்கு உள்ளாவதே பொதுவான போக்காக இருக்கிறது.

நமக்கு உதவுவதே வேர் சிகிச்சையின் உண்மையான நோக்கம். அது வலியை அகற்ற உதவும்; ஒருபோதும் வலியை அதிகரிக்காது; காயத்தைக் குணப்படுத்தும்; ஒருபோதும் புதிய காயத்தை ஏற்படுத்தாது. அதனால்தான், நீங்கள் அடிக்கடி பல் வலி என்று பல் மருத்துவரிடம் செல்லும்போது, அவர் உங்களுக்கு வேர் சிகிச்சையைப் பரிந்துரைக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OQCF7cI
via IFTTT