89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : செரிமானத்தை மீட்டெடுக்கும் அன்னாசி! - சில குறிப்புகள்

செரிமானத்தை மீட்டெடுக்கும் அன்னாசி! - சில குறிப்புகள்

நேரடியாகப் பழமாக மட்டுமல்லாமல் ஜாம், ஜெல்லி எனப் பல வகைகளில் அன்னாசி பிரபலமாக இருக்கிறது. புளிப்பு இனிப்புச் சுவைகளை விறுவிறுப்புடன் நா மொட்டுக்களுக்கு விருந்தளிக்கும் தன்மையுடையது. புழுக்கொல்லியாகவும், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதீத குருதிப்பெருக்கைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாகவும் அன்னாசிப் பழம் இருக்கிறது எனக் குறிப்பிடுகிறது சித்த மருத்துவம்.

மருத்துவ பலன்கள்



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cIw8oDF
via IFTTT