89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஆன்லைன் கேமுக்கு அடிமையாதலும் மீட்டலும் - ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி  நேர்காணல்

ஆன்லைன் கேமுக்கு அடிமையாதலும் மீட்டலும் - ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி  நேர்காணல்

இணையதளங்கள் மற்றும் இணையதள விளையாட்டுகளுக்கு அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை பலரும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகின்றனர். இவ்வாறு இணையதளங்களுக்கும், ஆன்லைன் கேம்களுக்கும் அடிமையான 100-க்கும் மேற்பட்டவர்களை, அந்தப் பாதிப்பிலிருந்து மீட்டுள்ளனர், ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி இணையதள சார்பு நிலை மீட்பு மைய மருத்துவர்கள்.

இதுபோன்று இணையதளங்களுக்கு அடிமையாகமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது? - இது தொடர்பாக விரிவாக விளக்கம் அளிக்கிறார் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2HyCgBT
via IFTTT