89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கர்நாடகாவில் ஹெலி டூரிஸம்: ஆடு மேய்க்கும் தொழிலாளர்களுக்கு ஹெலிகாப்டரில் இலவச பயணம்

கர்நாடகாவில் ஹெலி டூரிஸம்: ஆடு மேய்க்கும் தொழிலாளர்களுக்கு ஹெலிகாப்டரில் இலவச பயணம்

கர்நாடகாவில் ஹெலி டூரிஸத்தை மக்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கில், ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் 200 பேருக்கு ஹெலிகாப்டரில் இலவசமாக பயணிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

கர்நாடக சுற்றுலா துறையின் சார்பில் ஹெலி டூரிஸ‌ம் (ஹெலிகாப்டர் சுற்றுலா) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் மக்களிடையே போதிய வரவேற்பு கிடைக்காததால் சுற்றுலா வளர்ச்சித்துறை பல்வேறு வியூகங்களை வகுத்து, அவற்றை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு கட்டமாக, மாநிலத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் 200 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு 2 நாட்கள் இலவச ஹெலிகாப்டர் பயணத்தை ஏற்பாடு செய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tIg56oc
via IFTTT