89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : குழந்தைகளின் ‘டீஹைட்ரேஷன்’ பாதிப்பை அறிந்து சரிசெய்வது எப்படி? - மருத்துவர் கைடன்ஸ்

குழந்தைகளின் ‘டீஹைட்ரேஷன்’ பாதிப்பை அறிந்து சரிசெய்வது எப்படி? - மருத்துவர் கைடன்ஸ்

குழந்தைகள் குறைந்தது ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் போவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது; அத்தனை முறை போவார்கள். குழந்தைகளைச் செல்லமாகத் திட்டிக்கொண்டே அவர்களுக்கு உடை மாற்றிவிடும் தாய்மார்களை ஒவ்வொரு வீடுகளிலும் பார்க்கலாம். அப்படி சேட்டை செய்யும் குழந்தைகள் திடீரென சிறுநீர் போகாமல் இருந்துகொண்டு, மிக நீண்ட நேரத்திற்குப் பிறகு சொட்டுச் சொட்டாக அதிக நெடியுடன் அடர் மஞ்சள் நிறத்தில் போவார்கள். அந்த நேரத்தில் சில குழந்தைகள் அழவே செய்துவிடுவார்கள். சிறுநீர் பாதையில் அவ்வளவு எரிச்சல் இருக்கும். இதனைப் பார்க்கும் தாய்மார்களின் நிலையை கேட்கவா வேண்டும். பதறிப் போய்விடுவார்கள்.

இந்த நீரிழப்பில் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் குழந்தை மருத்துவ இணைப் பேராசிரியர் டாக்டர் ஜி. செந்தில் குமரனிடம் பேசினோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7YeHrU1
via IFTTT