சிறுநீரக நோய் தொடக்க நிலையில் இது எந்த அறிகுறியையும் வெளிப்படுத்துவதில்லை. சிறுநீரக பாதிப்பு ஒருவருக்கு ஏற்படுகிறதென்றால் தொடக்கத்திலே அதன் அறிகுறி எதையும் அவரால் உணரமுடியாது. குழந்தைகளுக்கு 2.0 மில்லி கிராமுக்கு அதிகமாகவும், பெரியவர்களுக்கு 5.0 மில்லிகிராமுக்கு அதிகமாகவும் இருந்தால் அவர்களது கிட்னி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.
இதுகுறித்து திருநெல்வேலி மருத்துவமனையில் சிறுநீரகவியல் துறை பேராசிரியர் மற்றும் துறைத் தலைவராக இருக்கும் டாக்டர்.வி.ராமசுப்ரமணியனிடம் சிறுநீரகங்கள் குறித்த அடிப்படையான சில விஷயங்களைப் பற்றி பேசினோம்...
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LrvOUDp
via IFTTT