89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ‘டான்’ வழியில் தந்தை - மகன் உறவைச் சொல்லும் படங்களின் ‘டேஞ்சர்’ பாடங்கள்!

‘டான்’ வழியில் தந்தை - மகன் உறவைச் சொல்லும் படங்களின் ‘டேஞ்சர்’ பாடங்கள்!

‘டான்’ படத்தில் காட்டப்பட்டுள்ள தந்தை - மகன் உறவை கடந்த கால திரைப்படங்கள் வழி நின்று சற்றே விரிவாகப் பேசுவோம்.

இயக்குநர் விக்ரமனின் 'சூர்ய வம்சம்' படத்திலிருந்து தொடங்குவோம். தன்னுடைய உத்தரவையும், விருப்பத்தையும் மீறி செயல்பட்டதால் மகன் சின்ராசிடம் பேசாமல், அவரை தள்ளிவைத்திருப்பார் சக்திவேல் கவுண்டர். இதன் உச்சமாக மீண்டும் தன் கௌரவத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில், தன் மகன் நந்தினியை (தேவயானி) திருமணம் செய்ததால், வீட்டை விட்டே வெளியேற்றிவிடுவார் சக்திவேல்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aQ4d6MS
via IFTTT