89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : புரோட்டீன் பவுடர், புரோட்டீன் ஷேக் செயற்கை ஊட்டச்சத்து பானங்களைப் பயன்படுத்துவது தவறு. ஏன்?

புரோட்டீன் பவுடர், புரோட்டீன் ஷேக் செயற்கை ஊட்டச்சத்து பானங்களைப் பயன்படுத்துவது தவறு. ஏன்?

ஜிம்முக்குப் போகிறவர்கள், உடலை வலுப்படுத்த நினைப்பவர்கள் உடல் வலிமைக்குத் தினமும் புரோட்டீன் (புரதம்) பவுடர் உட்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். இது சரியா?

இன்றைய நாகரிகச் சூழலில் இயற்கை உணவில் கிடைக்கும் புரதத்தை நம்புவதைவிட புரோட்டீன் பவுடர், புரோட்டீன் ஷேக் போன்ற செயற்கை ஊட்டச்சத்து பானங்களைப் பயன்படுத்துவது நல்லது எனும் நம்பிக்கை பலரிடம் உள்ளது. இது தவறு.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cVkQdUM
via IFTTT